Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

தொழில்நுட்பக் கல்லூரி விடுதிக்குள் இருந்து மாணவர் ஒருவரின் சடலம் மீட்பு

ஹோமாகம, தியகம பிரதேசத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவரொருவர் வளாக விடுதிக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பொத்துஹெரவை வசிப்பிடடாக…
Read More...

தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்றைய தங்கம் விலை விவரம் வருமாறு; 1 அவுன்ஸ்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலர் உட்பட சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.59 ரூபாயாக…
Read More...

தப்பிச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தை கடித்த நபர் கைது

சூதாட்ட நிலையமொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தப்பிச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கன்னத்தை கடித்த சந்தேக நபர் ஊர்காவற்துறை பொலிஸாரால்…
Read More...

கணவனால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது பெண்

தினியாவல, மஹவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவர் நேற்று திங்கட்கிழமை இரவு கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தனது கணவருடன் வசித்து வந்த பெண், திருமணத்திற்கு…
Read More...

கைகலப்பின் போது ஒருவர் படுகொலை

மிரிஹான, கங்கொடவில பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய ஊழியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காலை சக ஊழியரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.…
Read More...

கடலில் மிதந்து வந்த நிலையில் மீனவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்து வந்த நிலையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர் நேற்று திங்கட்கிழமை…
Read More...

பேருந்து கட்டணங்கள் குறைப்பு?

டீசல் விலை நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானம், இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து…
Read More...

இன்றும் 3 அலுவலக ரயில்கள் ரத்து

ரயில் திணைக்கள பணியாளர்களில் பலர் ஓய்வு பெற்றதன் காரணமாக, ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை இயக்கப்படவிருந்த 3 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
Read More...

இந்த வாரத்திற்கான மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை,…
Read More...