Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் தைப் பொங்கல் விழா

-கிண்ணியா நிருபர்- தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தைப் பொங்கல் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி…
Read More...

மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு

நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. இந்த மின் கட்டண குறைப்பு இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல்…
Read More...

பிரதான வீதி ஓரத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில்-விக்டர் ஏத்தம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானையொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்திருந்த…
Read More...

இலங்கையின் தேசிய அம்சங்கள்

இலங்கையின் அமைவிடம் 🌍உலகின் வட அகலக்கோடு 5° 55' தொடக்கம் 9°51'வரையும், கிழக்கு நெடுங்கோடு 79°42' தொடக்கம் 81°52' வரையும் இலங்கை அமைந்துள்ளது. இலங்கையின் பரப்பளவு 👉65 610சதுர Km…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: சாரதி பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில்…
Read More...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ   ஒன்றரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு…
Read More...

வேலைக்கு ஆட்கள் தேவை பட்டப்படிப்பு அவசியமில்லை என எலான் மஸ்க் அறிவிப்பு

சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. பள்ளி படிப்பு, பட்டம் உள்ளிட்டவை தேவையில்லை என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் முன்னணி…
Read More...

மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரியப்பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரியப்பொங்கலும், உழவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார்…
Read More...

மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டம் பாலர் பாடசாலை கிழக்கு மாகாண தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பாலர்…
Read More...

மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகளில் தாமதம்!

சாரதிகளின் பற்றாக்குறையால்,இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது இன்று, நாளை மற்றும் நாளை…
Read More...