Browsing Tag

BattiNews Latest

பேருந்து விபத்து : 5 பேர் உயிரிழப்பு – 40 பேர் காயம்

இந்தியாவின் - ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெய்பூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையின் பாரபதி பாலத்தில் சாரதியின்…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் பதிவானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை 8.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…
Read More...

காரைதீவு பிரதேசத்தில் உணவகங்களில் திடீர் சோதனை

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும்…
Read More...

கொழும்பு நகர வீதிகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஏழை மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். கொழும்பு நகர வீதிகளில் உள்ள வறிய மக்களுக்கு மதிய…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் புதன் கிழமை…
Read More...

குடிபோதையில் கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி

குடிபோதையில் கணவரை கட்டையால் மனைவி துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் வசிக்கும் ஒரு தம்பதியினரிடையே அடிக்கடி…
Read More...

உணவு தேடி பொலிஸாரின் கார் கதவை உடைக்க முயன்ற கரடி

அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் உணவு தேடி சாலைக்கு வந்த கரடி ஒன்று சிற்றுண்டிக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தின் கார் கதவை உடைக்க முயன்ற காணொளி இணையத்தில் பரவி…
Read More...

புத்தாண்டு நிகழ்வில் மகனுக்காக உயிரிழந்த தந்தை

இரத்தினபுரி - பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. பெல்மடுல்ல, படலந்த பகுதியை சேர்ந்த 60 வயதுடைய…
Read More...

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,245 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 பவுண் தங்கம்…
Read More...

இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு : சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்கள்

சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 16)…
Read More...