Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

திமிங்கில வாந்தியை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

அஹுங்கல்ல பிரதேசத்தில் அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 5 கிலோவை 100 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான பொலிஸ் ஊழல் ஒழிப்பு…
Read More...

இன்று சர்வதேச ஊடக சுதந்திர நாளுக்கான வரலாறு

உலக ஊடக சுதந்திர தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் 26ஆவது பொதுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்ட "உலகின்…
Read More...

44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் ரமழான் மாதத்தை முன்னிட்டு பொது…
Read More...

2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறிய நாய்

சில அரிதான நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் தாக்கும். அதுபோன்று ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறி உள்ளது. இது தொடர்பான…
Read More...

கோவெக்சின் தடுப்பூசி குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கமளிப்பு

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு…
Read More...

மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல்

கொழும்பு - விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாட்டில் தனியார் மருத்துவக்…
Read More...

காருக்குள் வெடித்துச் சிதறிய கைத்தொலைபேசி

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,…
Read More...

சீனாவில் நிலச்சரிவு : பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணம், மெய்ஷூ நகருக்கு அருகேயுள்ள நெடுஞ்சாலையில் இந்த அனர்த்தம்…
Read More...

ஐ.பி.எல் தொடரின் 51ஆவது போட்டி : மும்பை – கொல்கத்தா இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய…
Read More...

மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

-மன்னார் நிருபர்- மன்னார் பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...