Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

தாய்வானில் நிலநடுக்கம்

தாய்வானின் ஹுலியன் மாகாண கடற்பகுதியில் 5.8 ரிச்டர் அளவில் இன்று வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 3.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நில…
Read More...

அட்சய திருதியை தினத்தில் நகைக்கடைக்கு நேர்ந்த கதி

கொழும்பு ஹோமாகம நகரிலுள்ள நகை விற்பனை நிலையமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையிட்டு சென்றதாக…
Read More...

மின்னல் தாக்கியதில் வைத்தியசாலையில் பாரிய பாதிப்பு

மின்னல் தாக்கியதில் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் மழை பெய்த நிலையில் இன்று…
Read More...

விசேட விலைக்கழிவு

வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்குவதற்கு லங்கா சதொச நிறுவனம்…
Read More...

விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது

2024 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் இந்தியாவின் குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.…
Read More...

கழிவு நீரை சீரற்ற முறையில் வீதிக்கு செல்ல விட்ட பேக்கரி உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை

-வவுனியா நிருபர்- வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உணவகத்துடன் கூடிய வெதுப்பகம் ஒன்றின் கழிவு நீரை சீரற்ற வகையில் வீதிக்கு வெளியேற்றிய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை…
Read More...

அதீத வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது - 47) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More...

இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்

தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தேசிய நீர்வள…
Read More...

இன்று பூமியை தாக்கும் சூரிய காந்த புயல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிப்ரவரி 9 ஆம் திகதி முதல் பிப்ரவரி 10 ஆம் திகதிக்குள் நொடிக்கு 451 - 615 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான புவி காந்தப் புயலால் பூமி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க…
Read More...

46 சதவீத பெண்களும், 10 சதவீத மாணவர்களும் உடல் பருமனுடன் உள்ளனர்

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான…
Read More...