Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சை…
Read More...

எல்ல – வெல்லவாய வீதிக்குப் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, எல்ல - வெல்லவாய வீதியை இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலிதகொல்ல…
Read More...

வாகன விபத்தில் பிரபல நடிகை உயிரிழப்பு

பிரபல கன்னட மற்றும் தெலுங்கு சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்ற போது பவித்ரா ஜெயராமின்…
Read More...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.03 அமெரிக்க டொலராக…
Read More...

இலங்கையின் முறைசாராத முன்பள்ளிகளால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்பு

இலங்கையில் நிலவும் முறைசாராத முன்பள்ளி முறைமையால், நாட்டிலுள்ள பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழக கல்வி உளவியல் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார…
Read More...

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்திற்கு இதுதான் காரணம்

2006 ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் முதல் படத்திலிருந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை எடுத்து கிரீடம்,…
Read More...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் மே 19ஆம் திகதி இந்த கப்பல்…
Read More...

இன்றைய டொலரின் பெறுமதி

நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்த…
Read More...

நேபாளம் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விடுதலை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நேபாளம் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சந்தீப் லமிச்சானே படான் உயர்நீதிமன்றம் விடுதலை…
Read More...

3000 ரூபாவை தொட்ட எலுமிச்சை

தம்புள்ளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று புதன் கிழமை ஒரு கிலோ எலுமிச்சையின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில்…
Read More...