Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யாது

தற்போதைய பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்…
Read More...

75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.29,  விற்பனை…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

அம்பாறை-உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமாரிய பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 வயது சிறுவனொருவன் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது. நேற்று பிற்பகல் குளவி கூட்டில் கழுகு…
Read More...

ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் – கிழக்கு ஆளுனர் அநுராதா யஹம்பத்

-கிண்ணியா நிருபர்- ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். கிழக்கு…
Read More...

வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த ஒப்பந்தக்காரர்களுடன் சந்திப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படுகின்ற PSPS செயற்றிட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

இங்கிலாந்தில் வலுவடையும் தொழிற்சங்க போராட்டங்கள்

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பண வீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இன்மை போன்றவற்றுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டங்கள்…
Read More...

கிரிக்கெட் தேர்வுக்குழுவை மாற்றினால் மட்டும் மாற்றம் ஏற்படாது

கிரிக்கெட் தேர்வுக் குழுவை மாற்றினால் மட்டும் இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் மாற்றம் ஏற்படாது, என சர்வதேச கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி…
Read More...

பிரபல தொழிலதிபர் கொலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்

பெலவத்தையில் வீட்டின் நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் கார் நீர்கொழும்பு பகுதியிலுள்ள வாகனதிருத்துமிடம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் குழுவொன்றிற்கு பொதுமன்னிப்பு

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதன்படி, பெப்ரவரி 4ம் திகதிக்குள் ஓராண்டு சிறைவாசம் முடிந்து விட்டால், 21…
Read More...