Sri Lanka Tamil News Site

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தம்

- Advertisement -

 

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது

- Advertisement -

அண்மைய நாட்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பெண்களை அனுப்புவது தொடர்பில் முறைகேடுகள் பல இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையிலே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -