சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்(ICC) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 வீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.… Read More...
16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று திங்கட்கிழமை இடம்பெறும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி நேற்று இரவு 7.30 மணியளவில்… Read More...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மும்பைக்கு இறுதி தேர்வு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து… Read More...
ஐபிஎல் 2வது இறுதி தேர்வுக்கான சுற்றுப் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். மேலும் அதிக… Read More...
சென்னையில் இன்று புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது பிளேஆஃப் சுற்றில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகள்… Read More...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில்இ நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்இ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள்… Read More...
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலையில் சிறுவர்களுக்கான "Marine Mile Challenge" என்ற தலைப்பில் நீச்சல் போட்டி நடாத்தப்பட்டது.
திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலிலிருந்து சல்லி அம்மன் கோவில்… Read More...
மட்டக்களப்பு - நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகமானது தனது 60வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டியில்… Read More...
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி பல பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பிலிருந்தார் என்றும் அவர் ஒரு பிளேபோய் எனவும் முகமது ஷமியின் மனைவி ஹாசின் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை… Read More...