Sri Lanka Tamil News Site

1000 மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது

- Advertisement -

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கவென சீனாவினால் வழங்கப்படவுள்ள 1000 மெற்றிக் தொன் (100,000 பொதிகள்) கொண்ட அரிசி பொதி கப்பல் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

- Advertisement -

இந்த அரிசி கப்பலிலிருந்து இறக்கப்பட்டு விரைவில் விநியோகிக்கப்படவுள்ளது.

ஜூன் மாதம் முதல் மொத்தம் 7000 மெட்ரிக் தொன் (700,000 பொதிகள்) சீனாவினால் வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -