Sri Lanka Tamil News Site

மின்துண்டிப்பு அறிவித்தல்

- Advertisement -

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வார இறுதி நாட்களில் 2 மணிநேரம் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W  ஆகிய வலயங்களில், பகல்  1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!