தந்தை – மகன் தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்பு

தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் தனது மகனுடன்…
Read More...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 கேஸ் சிலிண்டர்களுடன் உரிமையாளர் கைது

கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸாரும்,…
Read More...

பசில்  ராஜபக்ஷவுக்கு கொவிட்

முன்னாள் நிதி அமைச்சர் பசில்  ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More...

எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை

தமது எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று மதியம் முதல் எரிபொருள் விநியோகத்தை…
Read More...

எலான் மஸ்க் வசமாகும் டுவிட்டர்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2…
Read More...

‘கோட்டா கோ கம’ வில் சிறுமி திடீரென மயக்கம்

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்திருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 12 வயதுடைய சிறுமி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக…
Read More...

அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை- நாமல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தேவையான அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும் ஜனாதிபதியின் மௌனம் தற்போதைய நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்ட நாமல்,…
Read More...

போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸார் பிணையில் விடுவிப்பு

மக்கள் நடாத்தும் அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று…
Read More...

மாபெரும் தீப்பந்த போராட்டத்திற்கு அழைப்பு

-யாழ் நிருபர்- ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த…
Read More...

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகள்

7ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4பு – 5பு வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…
Read More...