உள்வாங்கிய மீன்பிடி துறைமுகம் கடல் : அச்சத்தில் மீனவர்கள்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்று புதன்கிழமை காலை உள்வாங்கி உள்ளதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி…
Read More...

வகுப்பறை மீது முறிந்து விழுந்த தென்னை மரம் : 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமட இந்துக் கல்லூரில் இன்று புதன்கிழமை காலை இச்சம்பவம்…
Read More...

எரிபொருள் விநியோகம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று புதன்கிழமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன…
Read More...

கச்சா எண்ணையின் விலை பாரியளவில் அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 124 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. உலக…
Read More...

எரிபொருள் விலையை குறைக்க கோரி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள நாடான எக்குவடோரில் உள்ள பழங்குடியின மக்களும், விவசாயிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கோடோபாக்ஸி மாகாணத்தில் உள்ள சான் ஜுவான் டி…
Read More...

மட்டு.ஏறாவூர் பொலிஸாரினால் பொசன் பண்டிகை கொண்டாடப்பட்டது

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரினால் பொசன் பண்டிகை சிறப்பாக இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹர்ச ஜெயசில்வா இதனை ஏற்பாடு…
Read More...

12 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் 12 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு…
Read More...

நிறைவடைகிறது மீன்பிடித் தடைக்காலம் : கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தம்

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் பிடி தடை காலத்தின் போது…
Read More...

வைத்தியரொருவரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வைத்தியரொருவரின் வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...

மரவள்ளி கிழங்கு துவையல் தானத்திற்காக 1500 கிலோ மரவள்ளி கிழங்கு கொள்வனவு

-கல்முனை நிருபர்- இராணுவத்தின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி பிரிகேடியர் சந்திரா அபேகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய விஜயபாகு காலாட்படை படை பிரிவு கட்டளை தளபதி லெப்டினண்ட் கேணல் தர்ஷன…
Read More...