தடை செய்யப்பட்ட போதைமாத்திரை: பெண் அதிரடியாக கைது

கொழும்பில்  89  தடை செய்யப்பட்ட போதைமாத்திரைகளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவை பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விசேட…
Read More...

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து: பலர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீது விவாதம் நடத்த…
Read More...

6 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும்…
Read More...

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் ஆபத்தான நிலையில் உள்ள மரம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பிரதேசத்தில் பிரதான வீதி ஓரத்தில் முறிந்து விழும் தருவாயிலில் வேம்பு மரம் காணப்படுகின்றது. ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள இந்த மரத்தை வெட்டி…
Read More...

X இல் புதிய அப்டேட்!

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு பெரிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது, இப்போது அது Android…
Read More...

பதுளை மாநகர சபையில் பொங்கல் கொண்டாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை மாநகர சபையின் ஆணையாளரின் ஏற்பாட்டில் மாநகர சபை வளாகத்தில் நேற்றைய தினம் பொங்கல் விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பல அரசியல் துறை…
Read More...

வயதில் மூத்தவர்களான தனது 5 மனைவிகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய 22 வயது இளைஞன்

5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் 22 வயதான இளைஞன் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5…
Read More...

பி.பி.எல் கிரிக்கற் விழா அங்குரார்ப்பண நிகழ்வு

-அம்பாறை நிருபர்- பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் பெரியகல்லாற்றில் முதற் தடவையாக நடாத்தும் பி.பி.எல் கிரிக்கற் திருவிழாவிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை…
Read More...

5000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

இந்த வருடத்தின் பாதீட்டின் ஊடாக, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு, ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...