Browsing Tag

news online news update

எண்ணெய்யை கொதிக்க வைத்து கணவரின் அந்தரங்க பகுதியில் ஊற்றிய மனைவி!

பக்கத்து வீட்டு இளைஞனிடம் அடிக்கடி பேசிய மனைவியை கண்டித்த கணவனை பழிவாங்க அவன் தூக்கத்திலிருந்த போது சமையல் எண்ணையை கொதிக்க வைத்து அவனது அந்தரங்க பகுதியில் ஊற்றி விட்டு தப்பி ஓடிய…
Read More...

சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை பிரஜை பலி

சுவிட்சர்லாந்து வலே மாநிலம் சியோன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 64 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை  இரவு இடைக்கிடையே மழை…
Read More...

குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகளை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர்…
Read More...

569 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு!

-பதுளை நிருபர்- தேசிய கல்வியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஊவா மாகாணத்திற்கு 569 ஆசிரியர்களை…
Read More...

யாழ்.ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 – 2023) இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கடற்றொழில்…
Read More...

பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் வைத்து 29 வயதுடைய இளைஞர் மீது இன்று வெள்ளிக்கிழமை மதியம் வாள்வெட்டு தாக்குதல்…
Read More...

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதலாவது வைத்தியர் மற்றும் பொறியியலாளர்கள் கௌரவிப்பு!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதலாவது வைத்தியர் மற்றும் பொறியியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கணித விஞ்ஞான பிரிவு உருவாக்கப்பட்ட முதல் ஆண்டில்…
Read More...

யாழில் களவு போன பொருட்களை 5 மணிநேரத்தில் மீட்ட பொலிஸார்

சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலமாக முறைப்பாடு கிடைத்து சில மணி நேரத்தில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது…
Read More...

மாணவர்களுக்கு பாராளுமன்ற நடைமுறையை போதிக்கும் முகமாக மாணவர் பாராளுமன்ற அமர்வு

யாழ்ப்பாணம் சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் திரு.இ.சிறீதரன் …
Read More...