Browsing Tag

minnal 24

70,000 ஆடுகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது

வேலைவாய்ப்பற்ற ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகம் செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்…
Read More...

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

காலி நெலுவ பிரதேசத்தில் காணாமல் போன குழந்தையின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 வயது 8 மாத ஆண் குழந்தையே இவ்வாறு சடலமாக…
Read More...

வாகன விபத்து: 15 பேர் படுகாயம்

இரத்தினபுரி எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் 98வது மைல் கம்பியில் நேற்று சனிகிழமை கெப் வண்டி மற்றும் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய…
Read More...

தென் கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகில் ஹெரோயின்…
Read More...

ஆயுர்வேத மருந்துகங்களுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

பாண்டிருப்பு மற்றும் பெரிய நீலாவனை மத்திய ஆயுர்வேத மருந்துகங்களுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப்பத்திரங்களை பெறுவதற்கு கல்முனை பிரதேச செயலகம்…
Read More...

தனியார் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு

-கிண்ணியா நிறுபர்- திருகோணமலை பாலையூற்றில் இயங்கி வரும் எஸ்/அந்தோனிஸ் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது. கல்வி நிலையத்தின் பிரதானி ப. சுதன்…
Read More...

வவுனியாவில் கால்வாய் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு: பா. உ கு.திலீபன் தெரிவிப்பு

-மன்னார் நிருபர்- வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,…
Read More...

இரு குழுக்களுக்கிடையே மோதல்: 17 பேர் காயம்

கிண்ணியா நிருபர் திருகோணமலை தம்பலகாமம் தெலுங்கு கிராமத்தில் நேற்று சனிகிழமை இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 பெண்கள் உட்பட 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . இந்த…
Read More...

டீ.ஜே இசை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். தடல்ல பகுதியில்  நேற்று…
Read More...

வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை…
Read More...