Browsing Category

செய்திகள்

எல்ல வெல்லவாய விபத்து – உயிரிழப்பு 16ஆக உயர்வு!

எல்ல–வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.…
Read More...

10 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- 10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று…
Read More...

மாகாண மட்ட போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு…

மாகாண மட்ட ரோபோ மற்றும் புத்தாக்க போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார் மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் கடந்த…
Read More...

தங்கத்தின் விலை சிறியளவில் வீழ்ச்சி!

தங்கத்தின் விலை இன்றைய தினம் சிறியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை நகையக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 9 ஆம் திகதி 7 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்த…
Read More...

யாழில் tiktok தோழியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் tiktok ஊடாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…
Read More...

ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை!

-நுவரெலியா நிருபர்- அதிகரிக்கும் விபத்துக்கள் காரணமாக போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக ஹட்டன் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்துவரத்து? பொலிஸார் விசேட சோதனை…
Read More...

கிளிநொச்சி ஏ9 வீதியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் பாடசாலை மாணவரை ஏற்றிக்கொண்டு டிப்போ சந்தி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அதே திசையில் பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி…
Read More...

கம்மன்பிலவை கைது செய்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: சிஐடி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த கருத்து தொடர்பாக அவரை கைது செய்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத்…
Read More...

விபத்தில் ஆறு பாலர் பாடசாலை சிறுவர்கள் ஆசிரியர் காயம்

நோர்வூட் நியூலிகம பகுதியில் உள்ள ஹட்டன்-பகவந்தலாவ பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஆறு பாலர் பாடசாலை சிறுவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்துள்ளார்.…
Read More...

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹஷிம்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில்…
Read More...