Browsing Category

செய்திகள்

மட்டு.கோட்டைக்கல்லாறு பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கோட்டைக்கலாறு 1 பகுதியில் வீடு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக…
Read More...

ஆலயத்தில் பூஜை செய்ய சென்ற பட்டதாரி இளைஞர் திடீரென உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மானிப்பாய் -…
Read More...

கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் ஐஸ் போதைப் பொருள் மீட்பு!

கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் இருந்து 200 கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4:10…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கான வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி,கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்பி கனகசபை காலமானார்

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை தனது 86 வது வயதில் நேற்று வெள்ளிக்கிழமை வயது மூப்பு…
Read More...

இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் குறித்து கலந்துரையாடல்

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று…
Read More...

AI-யை தலைவராக நியமிக்கும் அரசியல் கட்சி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தநிலையில் ஜப்பானை சேர்ந்த கட்சியொன்று AI.-யை கட்சித் தலைவராக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

நாளை அணியுடன் இணையும் துனித் வெல்லாலகே!

மறைந்த தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த வீடு திரும்பிய துனித் வெல்லாலகே, நாளை காலை மீண்டும் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி துனித் வெல்லாலகே இன்று இரவு…
Read More...

மஹிந்தவை சந்தித்த கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையில்…
Read More...

சுவிட்சர்லாந்துக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், சுவிட்சர்லாந்துக்கான தூதராக பெண்ணொருவரை நியமித்துள்ளார். காலிஸ்டா கிங்ரிச் (Callista Gingrich) என்ற பெண்ணே சுவிட்சர்லாந்துக்கான புதிய…
Read More...