Browsing Category

செய்திகள்

இன்றும் குறைந்த தங்க விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 213,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 174,000…
Read More...

பங்களாதேஷில் அதிகரித்துள்ள மோதல்கள்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவத் தளபதி வாகர் உஜ் ஜமான் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் கடந்த ஆகஸ்ட் முதல்…
Read More...

43 யானைகள் உயிரிழப்பு

2025 ஜனவரியில் மனித - யானை மோதல்களால் சுமார் 43 யானைகள் இறந்ததாகவும், அதே காலகட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி இன்று தெரிவித்தார்.…
Read More...

காசாவில் கடுங்குளிரால் 6 குழந்தைகள் பலி

காசாவில் கடந்த சில நாட்களாக குளிரான காலநிலை நிலவுகிறது. காசாவில் அதிக குளிரான காலநிலை நிலவுவதனால் அங்குப் பிறக்கும் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...

பேத்தாழை – ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வு

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் மஹா சிவராத்திரி விரதம் நேற்று புதன்கிழமை நடபெற்றது. மஹா சிவராத்திரி…
Read More...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் பலி

கொழும்பு - கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய தலைவர் அரவிந்த ஸ்ரீநாத

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத தனது கடமைகளை நேற்று புதன்கிழமை அன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று…
Read More...

நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்குத் தயாராகும் தாதியர்கள்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தாதியர்…
Read More...

வேலை வாய்ப்பு தொடர்பில் போலி விளம்பரங்கள்

நிலையான வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரங்கள் போலியானது என தொழில் அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற விளம்பரங்களின் ஒரே…
Read More...

பொது மக்களின் தகவலால் சிக்கிய பொருள்

பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட ரி-56 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கம்பஹாவின் மஹேனா பகுதியில் உள்ள கல்லறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்…
Read More...