சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு ; 471 பேர் பாதிப்பு
புலத்கோபிடிய, இம்புல்பே, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர்…
Read More...
Read More...