Browsing Category

செய்திகள்

மே இறுதி வரை தொடரும்

தற்போதைய 5 மணி நேர மின்வெட்டு மே இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் புத்தாண்டு தினங்களில் மின் வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை.…
Read More...

உடனடியாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை

சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய உடனடியாக அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை…
Read More...

ரணிலுடன் இணையவுள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 10 பேர், விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக விவசாய அமைச்சர்…
Read More...

சங்ககாரவின் சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்  குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 8,000 ஓட்டங்களை ஸ்மித் தனது 151 ஆவது இன்னிங்ஸ்களில்…
Read More...

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர் சாணக்கியன்

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

பொன்னாலை இந்து மயானத்தை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- பொன்னாலை இந்து மயானத்தை புனரமைக்கும் செயற்பாட்டில், எல்லைக் கட்டைகள் இடுகின்ற பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. பொன்னாலை இந்து மயானம் சேதமடைந்து பற்றைகள் சூழ்ந்து…
Read More...

இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்

-கிளிநொச்சி நிருபர்- துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள் விநியோகம் இன்று இடம்பெற்று வருகிறது. இன்று அதிகாலை…
Read More...

சினிமா திரையரங்கு முன்பாக தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

-யாழ் நிருபர்- இச்சம்பவம் யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின் ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றது. குடும்ப உறவினர்களுக்கு கடந்த…
Read More...

அதிக விலைக்கு எரிவாயு விற்கப்பட்டதால் அமைதியின்மை

-நுவரெலியா நிருபர்- கொட்டகலை நகரில் உள்ள எரிவாயு வர்த்தக நிலையமொன்றில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றினை 4200 ரூபாவுக்கு விற்பனை செய்ததனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை…
Read More...

மட்டு.சந்திவெளியில் விபத்து : இளம் குடும்பஸ்த்தர் பலி

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பண்ணை வீதியில் இன்று  பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே…
Read More...