Browsing Category

செய்திகள்

திருகோணமலை கடற்பரப்பில் கரையொதுங்கும் மீன்கள்

திருகோணமலை கடற்பரப்பில் அதிகளவான சிறிய மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் நாரா நிறுவனத்திடம் வினவப்பட்டுள்ளதாகக் கடற்றொழில்…
Read More...

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்ய அரசு நடத்தும் ஊடக சேனல்களை யூடியூப் பிளாக் செய்தது. இதற்காக யூடியூப் சேனலுக்கு எதிராக கூகுளின் தாய் நிறுவனமான…
Read More...

வேண்டுவன யாவும் தரும் கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்

"வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு மேவ வாராதே வினை" இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளையதினம் சனிக்கிழமை…
Read More...

கராத்தே பயிற்றுவிப்பாளரால் இரு பாடசாலை மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்

கம்பஹாவில் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா - தொம்பே கல்வி…
Read More...

அடுத்த வருடம் ஏப்ரல் வரை தேங்காய்க்கு தட்டுப்பாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் வீழ்ச்சியினால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேங்காய் தட்டுப்பாடு தொடரும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும் வெப்பநிலை…
Read More...

இராஜகிரிய பகுதியில் பாரிய தீ விபத்து

இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள வாகனக் களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்த கோட்டே தீயணைப்புப் பிரிவினர் பல தீயணைப்பு…
Read More...

மோட்டார் சைக்கிளுடன் மோதிய முச்சக்கர வண்டி: ஒருவர் காயம்

-பதுளை நிருபர்- லுணுகலை வீதியில் 13 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சுவிட்சர்லாந்து அதிவேக சுரங்கப்பாதையில் விபத்து ஐவர் படுகாயம்

சுவிட்சர்லாந்தில் சுவைஸ் மாநிலத்தில் இன்று அதிகாலை அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23…
Read More...

மருமகனால் கீழே தள்ளிவிடப்பட்ட மாமியார் உயிரிழப்பு

கண்டி, அங்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்ஹின்ன பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மருமகனால் கீழே தள்ளிவிடப்பட்ட மாமியார் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அங்கும்புர…
Read More...

கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப்…
Read More...