Browsing Category

செய்திகள்

கொலம்பியாவில் விமான விபத்தில் 15 பயணிகள் உயிரிழப்பு!

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு…
Read More...

வரலாறு காணாத உச்சத்தில் தங்க விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை வர்த்தக நேரத்தின் போது இந்த அதிரடி உயர்வு…
Read More...

சம்மாந்துறையில் ‘புன்னகைப் பூங்கா’ வாய் சுகாதாரக் கண்காட்சி

-அம்பாறை நிருபர்- பாடசாலை மற்றும் முன்பள்ளி மாணவர்களிடையே வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஒழுங்கு…
Read More...

முதலாம் தர மாணவர் சேர்க்கை ஆரம்பம்

2026 ஆம் ஆண்டில், முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படுகின்றன. அதற்கான தேசிய நிகழ்வு, அதுருகிரிய குணசேகர கல்லூரியில்,…
Read More...

சுதந்திர தின கொண்டாட்ட கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- 78-வது தேசிய சுதந்திர தினத்துடன் இணைந்து மாகாண மட்டத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக, கிழக்கு மாகாண சுதந்திர தின விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான…
Read More...

மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

-மின்னிய நிருபர்- திருகோணமலை மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர்…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-யாழ் நிருபர்- யா/இணுவில் இந்துக் கல்லூரியில் தரம் 1ல் இணையும் மாணவ மாணவியர் ஒவ்வொருவருக்கும் 16000/= பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இணுவில் பொது நூலக இணுவில் -…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும்.…
Read More...

அந்தரத்தில் கழன்று விழுந்த சக்கரம்! – பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு நேர்ந்த விபரீதம்

லாஸ் வேகாஸ் நகரில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸின் 'Airbus A350-1000' ரக விமானத்தின் சக்கரம் ஒன்று, விமானம் மேலெழும்பிய உடனேயே கழன்று விழுந்த காட்சி வீடியோவில்…
Read More...

ஒட்டுசுட்டான் பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொலை?

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற  சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் துவிச்சக்கர…
Read More...