Browsing Category

செய்திகள்

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மோட்டார்சைக்கிள் மீட்பு

கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் பயணித்தாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் மாதம்பிடிய பகுதியில் கைவிடப்பட்ட…
Read More...

கடலில் தரித்திருந்த படகு மூழ்கி விபத்து: படகை மீட்க மக்கள் முயற்சி

-அம்பாறை நிருபர்- இயந்திரம் உட்பட வலைகளுடன்  நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை கடலில் மூழ்கியுள்ளது. அம்பாறை - கல்முனை பிராந்திய…
Read More...

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர். ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள…
Read More...

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 29 இலட்சம் பணம் மாயம்: நாமல் கருணாரத்ன

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.…
Read More...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.48 அமெரிக்க டொலராக…
Read More...

பால் மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் பால் மாவின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா…
Read More...

ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்ற அரசாங்கம்

அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த கடனை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின்…
Read More...

ட்ரம்பின் தீர்மானத்தால் 8 நாடுகளில் HIV சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல்

வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளமையானது பல நாடுகளை பல்வேறு ரீதியில் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில்…
Read More...

மட்டக்களப்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கல்களை புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும்…
Read More...

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் விற்பனை செய்யப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்…
Read More...