Browsing Category

செய்திகள்

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் தடம் புரண்டதால் சேவை பாதிப்பு

மாஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு நோக்கிச் பயணித்த ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிரதான…
Read More...

காரைதீவு பிரதேச சபையினால் கால்நடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

காரைதீவு பிரதேச பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளால் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குறித்த பிரதேசத்தில்…
Read More...

கரையோர பகுதிகளில் முதலைகளால் அச்சுறுத்தல்

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளில் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக சுற்றுலாப் பயணிகள் மற்றும்…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை  அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க…
Read More...

விமானி கடவுச்சீட்டை மறந்ததால் மாற்றி அனுப்பப்பட்ட விமானம்

அமெரிக்காவிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானமொன்றின் விமானி தமது கடவுச்சீட்டை மறந்து சென்றதால் குறித்த விமானம் மாற்றி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் லொஸ்…
Read More...

தென்கொரியாவில் காட்டுத்தீ: 16 பேர் பலி

தென்கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவின் தென்கிழக்கு நகரமான, உய்சோங்கில்…
Read More...

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று புதன்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 237,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 218,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...

மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி

மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியானது மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையைத் தீர்மானிக்கும் விலை சூத்திரம், அதிகபட்ச விற்பனை விலையைத்…
Read More...

அதிகரித்த நிதிச் செலவுகளுக்கு முகங்கொடுத்துள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள்

ஆடைகளின் விலைகள் உயர்வடையக்கூடும் என ஆடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறையை இரத்து செய்யும் தீர்மானம் ஆடை ஏற்றுமதி வருவாயில்…
Read More...

வெலிக்கடையில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு பொருள் தொடர்பில் விசாரணை

கொழும்பு - வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்…
Read More...