Browsing Category

செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

-சம்மாந்துறை நிருபர்- நெய்னாகாடு சாவாற்றில்  மீன் பிடிக்கச் சென்றவர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை -…
Read More...

யாழ். பல்கலைக்கழக 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 மாணவர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான…
Read More...

பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி காணொளி பதிவு செய்த மதபோதகருக்கு ஆயுள் தண்டனை!

இந்தியாவில் பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மதபோதகர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின்,பஞ்சாப்…
Read More...

புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது மட்டுமே TIN எண் அவசியம்!

புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) தேவைப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் அறிவித்துள்ளார். முன்னர்…
Read More...

அடுத்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் சவூதி அரேபியாவிற்கு பயணம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக சவூதி அரேபியாவிற்கு பயணமாகவுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணத்தை தொடங்குவார் என…
Read More...

கட்டைக்காடு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த இருவர் கடற்படையால் கைது

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையால் கைது…
Read More...

ஏப்ரல் 15 முதல் வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயம்

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் வரி செலுத்துவோர்…
Read More...

சாதனை படைத்து வரும் கார்த்தியின் ‘சர்தார் 2’ பட முன்னோட்டம்

தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'சர்தார் 2' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்…
Read More...

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

-நுவரெலியா நிருபர்- 2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக…
Read More...