Browsing Category

செய்திகள்

வாகனங்களை வாடகைக்கு வழங்குகின்ற நிறுவன உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தைத்தொகுதியில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நபரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…
Read More...

குடும்பப் பெண்ணை காணவில்லை : கண்டால் அறிவிக்கவும்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவர் நேற்று nrt;tha;f;fpoik காலை 10 மணியில் இருந்து காணாமல் போனதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

IMF உயர்மட்ட குழு இன்று இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்ட குழு இன்று புதன்கிழமை இலங்கை வரவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்த உயர்மட்ட…
Read More...

போட்டியிடப் போவதில்லை – கஜேந்திரகுமார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் போட்டியிடப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக…
Read More...

ஒக்டோபர் மாதத்தில் எல்பி எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை

ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு எல்பி எரிவாயுவின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும் என, லிட்ரொ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்ட சில…
Read More...

நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை தொடர்பாக விமர்சித்து முகநூலில் பதிவிட்ட இளைஞனை…

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை தொடர்பாகவும்,நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணை யை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த…
Read More...

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட பெற்றோர்கள்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்டுள்ள…
Read More...

நேபாளத்தில் நிலச்சரிவு : பலி எண்ணிக்கை உயர்வு!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரைக் காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவு மற்றும்…
Read More...

தோற்ற தரப்புக்கும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து கட்டியெழுப்பும் பொறுப்புள்ளது!

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் மட்டுமே தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்றாகும். நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் பணி…
Read More...

முரளிதரனின் சாதனையை சமன்செய்த அஸ்வின்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்தியா…
Read More...