Browsing Category

செய்திகள்

மனைவியைத் தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மனைவியைத் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த உடமலுவ பொலிஸ்…
Read More...

பதவி விலகும் நியூசிலாந்து அணித் தலைவர்!

இலங்கை அணியிடம் தொடர் தோல்வியை சந்தித்ததையடுத்து, நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து டிம் சவுத்தி விலகியுள்ளார். 2022ஆண்டில், கேன் வில்லியம்சனுக்கு பின்னர்…
Read More...

பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த வாரம் தீர்மானம் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இந்தவாரம் தீர்மானிக்கவுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…
Read More...

இஸ்ரேலுக்குள் நுழைய ஐ.நா. பொதுச்செயலாளருக்கு தடை!

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார் இஸ்ரேல் மண்ணில்…
Read More...

அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை பூட்டு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளை வியாழக்கிழமை மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இவ்வாறு…
Read More...

2 வயது மகளுடன் காணாமல் போயுள்ள தந்தை!

நீர்கொழும்பில் தந்தை ஒருவர் தமது பெண் குழந்தையுடன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி முதல் குறித்த இருவரும் காணாமல்…
Read More...

மதுபான உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு எதிர்வரும்…
Read More...

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் சிறுவர் தினம் – வீடியோ இணைப்பு-

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் சர்வதேச சிறுவர் தினம் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் இன்று புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிள்ளைகளை பாதுகாப்போம்…
Read More...

பாடசாலை காலணிகள் விலை குறைக்கப்படும்

பாடசாலை காலணிகள் மற்றும் அவை சார்ந்தவற்றின் விலைகளை விரைவில் குறைக்க தீர்மானித்துள்ளதாக பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் தொழில் துறையினர் சங்கம் இன்று புதன் கிழமை தெரிவித்துள்ளது.…
Read More...

வீடொன்றை உடைத்து நகைகள் திருட்டு: சந்தேகநபர் கைது

நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை வீடு ஒன்றை உடைத்து மூன்றரை பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை…
Read More...