Browsing Category

செய்திகள்

சந்திவெளி படகு பாதை இரண்டு மாதங்களாக சேவையில் இல்லை: பயணிகள் நிர்க்கதி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு சந்திவெளி படகு பாதை கடந்த இரண்டு மாதங்களாக சேவையில் இல்லாமையினால் குறித்த படகு பாதையினை பயன்படுத்தும் பொதுமக்களும் கடமைக்குச் செல்லும்…
Read More...

ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சரஸ்வதி சிலை திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்/மட்/ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முத்தமிழ் தாயான சரஸ்வதி அம்மாளின் சிலை திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக…
Read More...

ஜனாதிபதி மற்றும் IMFக்கு இடையில் இரண்டாம் நாளாகவும் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச…
Read More...

நாட்டை வந்தடைந்தார் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தார். அவர், ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம்?

ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எவ்விதத் திருத்தமும் இடம்பெறாது என அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ…
Read More...

பழைய வேலைக்கு திரும்பினார் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சட்டம் சார் தொழிலுக்குத் திரும்பியுள்ளார். அலி சப்ரி தனது சட்டத் தொழிலைச் சேர்ந்த குழுவுடன்…
Read More...

சிறுவர்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்!

தற்போது காய்ச்சல் பரவுவது சிறுவர்களிடையே அதிகரித்துள்ளமையினால் முகக்கவசம் அணிய வேண்டும் என சிறுவர்கள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கை, கால், வாய் நோய் தொற்றினால்…
Read More...

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு ஆரம்பம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில்…
Read More...

மக்கள் மீதான அழுத்தங்கள் குறைக்கப்படும் : IMF இடம் ஜனாதிபதி உறுதி!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்களை குறைப்பதற்குமான மாற்று தீர்வுக்காக முன்னின்று செயற்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…
Read More...

சம்பூர்- தோணிக்கல் கடற்கரையில் இடம்பெற்ற பாரம்பரிய நிகழ்வு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூரில் பத்திரகாளி வந்து இறங்கியதாக கருதப்படும் சம்பூர்- தோணிக்கல் கடற்கரையில் இருந்து ஏழு குடிகளின் கன்னியர்கள் தண்ணீர் எடுத்து சம்பூர் காளி…
Read More...