யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் அலியன்ஸ் எயார் ( Alliance air) விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது வாரத்தில் திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய 4 நாட்கள் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளன