Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம்…
Read More...

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை அறுவைச் சிகிச்சை மீள ஆரம்பம்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.புதிதாக நியமனம் பெற்ற கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரினால் சத்திர…
Read More...

இலங்கை விஜயம் குறித்து மோடியின் X பதிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில்,இலங்கைக்கான…
Read More...

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8…
Read More...

அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் காலை இழந்த யாழைச் சேர்ந்த குடும்பஸ்தர்

-யாழ் நிருபர்-அநுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய, யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தரது கால் அகற்றப்பட்டுள்ளது.குறித்த…
Read More...

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற முன்னாள் அரசியல்வாதிகள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள்…
Read More...

இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதித்தது அமெரிக்கா

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியும் அடங்கும்.…
Read More...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் விபத்து

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில், சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு…
Read More...

சம்மாந்துறையில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து

-சம்மாந்துறை நிருபர்-கல்முனை அம்பாறை பிரதான வீதியில், ஆண்டியசந்திக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

நிலாவெளி பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சந்தேக நபர்கள் கைது

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க