Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்புபுத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்…
Read More...

மனைவியை பார்க்க சென்ற கணவன் : அடித்து கொன்ற மாமனார்

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.மாமனாருக்கும், மருமகனுக்கும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைகிறது

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைகிறதுஇன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனம்…
Read More...

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம்

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம்தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

கிழக்கில் வீதிகளின் பெயர் பலகைகள் மும்மொழிகளில் பொருத்தும் நடவடிக்கை

-அம்பாறை நிருபர்-பாதைகளின் பெயர்கள் மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை பொருத்தும் நடவடிக்கைகளை கடந்த 3 தினங்களாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் எடுத்து…
Read More...

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம்

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம்நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில்…
Read More...

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.வியாபாரிகள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில்…
Read More...

தேர்தல் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்

தேர்தல் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.பிரதமர்…
Read More...

வண்ண மலர்களால் கலைகட்டிய சீசன்

இந்தியாவில் பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரில் இப்போது சுற்றுலா பருவகாலம் கலைக்கட்டியுள்ளது. குறிப்பாகஇ காஷ்மீரின் புகழ்பெற்ற வண்ணமயமான டுலிப் தோட்டத்தில் சுற்றுலா…
Read More...