Sri Lanka Tamil News Site

சுகாதாரத் துறையினர் மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

- Advertisement -

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன, எனவே  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

- Advertisement -

கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீண்டும் பின்பற்றினால் இந்த வைரஸ் நிலைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!