இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் இன்று ஒரு பவுண் 24 கரட் தங்கம் 178,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 163,200 ரூபாவாகவும் விற்பனையாகின்றன.

உங்கள் வாக்குகளை கீழே பதிவிடவும்
தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM · Tamil Radio