Sri Lanka Tamil News Site

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

- Advertisement -

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு உயர்வடைந்து, இன்று வெள்ளிக்கிழமை 371.29.ரூபாவாக பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர், யூரோ மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

- Advertisement -

இருப்பினும், சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!