Browsing Tag

Batti News Tamil

Batti News Tamil வெற்றி நியூஸ் தமிழ் மட்டக்களப்பு News Updates include Education, Cultural Events, Sports, Accident, and More News in Batticaloa District

27 வயதான மனைவி மரணம் கணவர் தலைமறைவு

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹமா எலிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். மஹமா எலிய பதுலுஓய…
Read More...

சனியின் அருளால் புகழும் செல்வமும் தேடி வரும் திகதியில் பிறந்தவர்களா நீங்கள்?

சனி பகவானுக்கு பிடித்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் செல்வமும், அருளும் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படும் நிலையில், அந்த அதிர்ஷ்ட எண் என்ன?…
Read More...

அட்டாளைச்சேனையில் சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் பிரதான நிகழ்வு

கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 31 தடுப்பூசி வழங்கும் மையங்களில் சின்னமுத்து தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. குறித்த தடுப்பூசியை வழங்கும்…
Read More...

“வித்தகர்” விருது பெற்றார் சாய்ந்தமருதூர் யூ. எல். ஆதம்பாவா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடாத்தப்படவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவில், ஓய்வுபெற்ற முகாமைத்துவசேவை உத்தியோகத்தரும் அகில இலங்கை சமாதான நீதவானுமான…
Read More...

நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நிறுத்தம்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ்…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம்…
Read More...

பிரசார நடவடிக்கை இன்றுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்…
Read More...

இந்திய அத்து மீறிய மீனவர்களின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் – ஜனாதிபதி யாழில் தெரிவிப்பு!

-யாழ் நிருபர்- இந்திய ஆத்துமீறிய மீனவர்களின் செயற்பாடுகளினால் வடக்கு கடலும் மக்களும் பாதிக்கப்படும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம்…
Read More...

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் நாடு திரும்புமாறு ஜனாதிபதி அழைப்பு!

யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
Read More...