Sri Lanka Tamil News Site

முதன்முறையாக துபாய்க்கு புளிப்பு வாழைப்பழம் ஏற்றுமதி

- Advertisement -

முதன்முறையாக துபாய்க்கு 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழம் இன்று வெள்ளிக்கிழமை ஏற்றுமதி செய்யப்பட்டது.

- Advertisement -

இந்நிகழ்வில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு வழங்கப்படும் என தெரிவித்தார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!