முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்

பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர…
Read More...

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் போட்டிப் பரீட்சை விரைவில்!

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக்…
Read More...

ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள…

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச், மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து கவலை…
Read More...

பட்டம் பறக்க விடுவது தொடர்பாக நாட்டில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பட்டங்கள் பறக்க விடப்படும் போது ஏற்படும் விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது, தற்போது பட்டங்கள் பறக்க விடப்படும் பருவ காலமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.1754 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.6483 ரூபாவாகவும்…
Read More...

துசித ஹல்லொலுவ தொடர்ந்து விளக்கமறியலில்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய எண்ணைக்காப்பு

வரலாற்று சிறப்பு மிக்க பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது.…
Read More...

பாடசாலை மாணவிகள் உயிரிழந்த விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்!

குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் வழமை போன்று இயங்கும் நுவரெலியா பேருந்து சேவை!

-நுவரெலியா நிருபர்- இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் நுவரெலியா பிரதான பேருந்து…
Read More...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்காக சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட…
Read More...