ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் திருகோணமலை மாவட்ட குழு தெரிவு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் மாவட்ட கூட்டம் தலைவர் தோழர். இராஜேந்திரா மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன் ஆகியோரினின் தலைமையில் திருகோணமலை -…
Read More...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கிடையில் கலந்துரையாடல்

-முல்லைத்தீவு நிருபர்- பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ,அரச உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று, கிளிநொச்சி முல்லைத்தீவு…
Read More...

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய கள விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று…
Read More...

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும்…
Read More...

ஏலத்திற்கு வரும் கல்லும் என்புக்கூடும்!

பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல்லை, நியூயோர்க்கை சேர்ந்த நிறுவனமொன்று ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது. குறித்த கல்லினை இந்திய மதிப்பில் 1.7 கோடி…
Read More...

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்!

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட…
Read More...

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு

இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் பொலிஸாரும் முப்படையினரும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளில் 922 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே…
Read More...

கிண்ணியா மஸ்ஜிதுல் ஹைர் ஜூம் ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- ஆன்மீக ஒழுக்கமுள்ள ஆரோக்கியமான கல்வி சமூகம் எனும் இலக்கை நோக்கிய பயணத்தில் சமூக நிறுவனங்களின் பொறுப்புகளும் எதிர்கால செயற்பாடுகளும் எவ்வாறு அமைய வேண்டும்" என்கின்ற…
Read More...

அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் பிரிவினருக்கு தீயணைப்பு மற்றும் முதலுதவி பயிற்சி!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை கூட்ட மண்டபத்தில் தீயணைப்பு மற்றும்…
Read More...