வாகரை கடலில் குளிக்கச் சென்ற நண்பர்கள் மூவர் உயிரிழப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கதிரவெளி வாகரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மூவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். கதிரவெளி புதூரைச் சேர்ந்த…
Read More...

நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றதா?

அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை வியாழக்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய…
Read More...

தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு?

தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களில் தொடர்ந்தால், தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படலாம், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம், எனவே…
Read More...

மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, அதிபர் ச.சதீஸ்வரன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்றது. மட்டக்களப்பு கல்வி வலய…
Read More...

அமைதிவழிப் போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்

-கிளிநொச்சி நிருபர்- அமைதிவழிப் போராட்டத்தின் மீதான காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டிக்கின்றோம், என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது…
Read More...

ஜனாதிபதி இராஜினாமா செய்தால் தான் மக்கள் புரட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும்

-மன்னார் நிருபர்- மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு, மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் தமது பதவிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே…
Read More...

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலையில் தங்கியிருப்பார்

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பார். தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் அவர் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம்…
Read More...

அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை

மருதங்கேணி வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் காணி ஒன்றில் புதைகுழியில்
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டிலிருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் இருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் போராட்டக்காரர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,
Read More...

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை
Read More...