யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக சிவஞானபோதம் தனஞ்சயன் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்த பாடசாலையில் கடந்த…
Read More...

விமல் வீரவன்சவின் சத்தியாகிரகப் போராட்டம் முடிவுக்கு வந்தது!

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால்…
Read More...

“டொனால்ட் ட்ரம்ப் தான் எனது அப்பா” : அதிர்ச்சி கொடுத்த பெண்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயிரியல் தந்தை என்று கூறி, தந்தைவழி உறவை நிரூபிக்க அனுமதிக்கக் கோரி துருக்கியப் பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். 55 வயதான நெக்லா ஓஸ்மென்…
Read More...

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, அரச…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், நேற்று திங்கட்கிழமை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும்…
Read More...

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம்…
Read More...

மட்டக்களப்பில் வயதான காலத்தில் தனிமையில் வசித்த தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்!

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில், முதியவர்களான கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி நடுவீதியில் வாகனங்களை தாக்கியவர் கைது!

கடுவெல-கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர், ஆயுதம் போன்ற பொருளைப் பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி…
Read More...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகள் இணையவழி ஊடாக சமர்ப்பிக்கலாம்

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் பாடசாலைகளின் தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முதலாம் கட்ட மேன்முறையீடுகளை 2026.01.12…
Read More...

“ஜன நாயகன்” திரைப்படம் தொடர்பான வழக்கு விசாரணை பொங்கலன்று

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார், இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்…
Read More...