சற்று முன் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு
-யாழ் நிருபர்-
உடுவில் பகுதியில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.