இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 368.71 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.