இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் இன்று இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவானார்.

வாக்குகள்

ரணில் விக்ரமசிங்க – 137

டளஸ் அழகப்பெரும – 82

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க