SIAM நிறுவன எரிவாயுவிற்கு அமைச்சரவை அனுமதி

தாய்லாந்தில் உள்ள SIAM எரிவாயு நிறுவனத்தில் இருந்து இந்த மாதம் இலங்கைக்கு தேவையான 70% எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

தற்போதைய ஓமான் நாட்டு விநியோகஸ்தரை காட்டிலும் ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 9 அமெரிக்க டொலர்கள் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.