இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை, ஒரு பவுண் சுமார் 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,175 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.