இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளராக மொஹான்லால் நியமனம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளராக மொஹான்லால் நியமனம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News