இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.5515 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.5445 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 375.6582 ரூபா மற்றும் கொள்வனவு விலை 361.3039 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 313.5205 ரூபா எனவும் கொள்வனவு விலை 300.7789 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.