
ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை பதுளையில் உள்ள ஊவா மாகாண சபைக்கு முன்பாக நடைபெற்றது.
தற்போது ஊவா மாகாணத்தில் பல வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும், அவர்களின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
