DCSL (Distilleries Company of Sri Lanka PLC) மதுபானங்களின் விலையை ஜனவரி 1, 2024 முதல் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, 750 ml மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்படும் .
375 ml மதுபான போத்தல் 50 ரூபாவினால் அதிகரிக்கப்படும் .
180 ml மதுபான போத்தல் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக DCSL நிறுவனம் தெரிவித்துள்ளது.
